பேராவூரணியில் இராஜயோகம் யோகா பயிற்சி மையத்தின் 20 ஆம் ஆண்டு தொடக்க விழா.
டிசம்பர் 06, 2017
0
பேராவூரணியில் இராஜயோகம் யோகா பயிற்சி மையத்தின் 20 ஆம் ஆண்டு தொடக்க விழா ஞாயிறன்றுநடைபெற்றது. விழாவிற்கு டாக்டர் மு.மாஸ்கோ தலைமைவகித்தார். வழக்கறிஞர் சு.மோகன் குத்து விளக்கேற்றினார்.
எஸ்.குழந்தைசாமி வரவேற்றார். யோகா மையதலைமை பயிற்சியாளர் ஆசிரியர் எஸ்.பெரியசாமி ‘யோகாவின் சிறப்புகள்’ குறித்து பேசினார். இவ்விழாவில் மு.தங்கவேலனார், வர்த்தக சங்க தலைவர் பி.எஸ்.அப்துல்லாஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க