தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மலேசியாவில் வரும் ஜனவரி 7ஆம் தேதி தொடங்குகிறது.
டிசம்பர் 04, 2017
0
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மலேசியாவில் வரும் ஜனவரி 7ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகின்றன. இப்போட்டிகளில் மலேசியாவைச் சேர்ந்த 20 காளைகள் பங்கேற்க உள்ளன. மலேசிய ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க