பேராவூரணி அடுத்த வாத்தலைக்காடு ஸ்ரீ சர்வசித்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவிளக்கு பூஜை.
டிசம்பர் 04, 2017
0
பேராவூரணி அடுத்த வாத்தலைக்காடு ஸ்ரீ சர்வசித்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. வாத்தலைக்காடு கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ கற்பக விநாயகப்பெருமானுக்கு விக்கேஸ்வர பூஜை செய்து தீபம் ஏற்றி திருவிளக்கு மஹா தீபாராதனை செய்யப்பட்டது. வாத்தலைக்காடு, குருவிக்கரம்பை, கரம்பாக்காடு, பூக்கொல்லை பகுதியில் இருந்து ஏராளமான பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனார்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க