அதிராம்பட்டினத்தில் மினி மாரத்தான் ஓட்டப்போட்டி.

Unknown
0
அதிராம்பட்டினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நடத்தும் மினி மாரத்தான் ஓட்டப்போட்டி எதிர்வரும் 30-12-2017 சனிக்கிழமை தக்வா பள்ளிவாசல் முக்கத்திலிருந்து தொடங்கி 5 கிலோ மீட்டர் தூரம் ஈஸ்ட் கோஸ்ட் சாலை வழியாக மீண்டும் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நிறைவு பெரும். இதில் விளையாட்டு வீரர்களும், பொதுமக்களும், மாணவர்களும் கலந்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்பட்டது.



Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top