அனுமன் ஜெயந்தி நாளை (17-ந்தேதியன்று) நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலை 5 மணிமுதல் காலை 10 மணி வரை ஆஞ்சநேயர் வடை மாலையுடன் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
அனுமன் ஜெயந்தியன்று ஆஞ்சநேயரை வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள் வருமாறு:-
குபேர லட்சுமி அருள் கிடைக்கும்.
செல்வம் பெருகும்.
நவக்கிரக தோஷங்கள் நீங்கி பல நன்மைகள் கிடைக்கும்.
மாணவ, மாணவிகள் தரிசனம் செய்தால் அவர்களது வித்யா பலம் (கல்வி) பல மடங்கு அதிகமாகும். ஞாபக சக்தி பெருகும். தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பார்கள்.
சர்வ மனோபலம் (தைரியம்) அபிவிருத்தியாகும்.
எல்லாவிதமான நன்மைகளும் உண்டாகும்.
பேரும், புகழும் பெருகும்.
அனுமன் ஜெயந்தியன்று ஆஞ்சநேயரை வழிபாடு.
டிசம்பர் 17, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க