பேராவூரணியில் தென்பட்டது முழுநிலவு.
டிசம்பர் 05, 2017
0
2017ம் ஆண்டின் கடைசி பவுர்ணமியை முன்னிட்டு பூமியின் சுற்றுவட்டாரத்திற்கு மிக அருகில் முழு நிலா தோன்றியது. இதன் காரணமாக வழக்கத்தை விட முழுநிலா பெரியதாக தோற்றமளித்தது. இதேபோன்று அடுத்தாண்டு ஜனவரி 1 மற்றும் 31ம் தேதிகளில் முழு நிலா பெரியதாக தோன்றும்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க