பேராவூரணி கார்த்திகை தீபவிளக்குகள் விற்பனை படுஜோர்.
டிசம்பர் 03, 2017
0
கார்த்திகை மாதம் என்றாலே நமக்கு கண் முன்னே வருவது தீபத்திருநாள் தான். அதன்படி நேற்று பேராவூரணி நகரில் சிறப்பாக கொண்டாடினர்.
பேராவூரணியில் மண்ணால் செய்யப்பட்ட விளக்குகளை காலை முதலே பொது மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க