பேராவூரணி பெரிய குளம் பசுமையான வயல் வெளிகள்.
டிசம்பர் 11, 2017
0
பேராவூரணி பெரிய குளம் பகுதியில் விவசாயி கள் ஆழ்துளை கிணறுகளின் தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்கின்றனர். இதனால் அப்பகுதி பசுமை போர்த்திய வயல்வெளியாக காட் சியளிக்கிறது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க