பேராவூரணி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிகாலையில் பனிமூட்டமாக இருந்தது. பின்னர், காலை முதல் வாகனம் மேகம் கூட்டங்களால் சூழ்ந்த காணப்படுகிறது. அவ்வப்போது, லேசாக குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது. இந்நிலையில், இன்று சாரல் மழை பெய்தது.
பேராவூரணியில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை.
டிசம்பர் 20, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க