சபரிமலை ஐயப்பன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.
Unknown
டிசம்பர் 17, 2017
0
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மாதம் நவம்பர் 16ம் தேதி தொடங்கி மண்டல கால பூஜைகள் நடந்த்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படுகிறது.