பேராவூரணி பொன்காடு ஆனந்தவள்ளி வாய்க்கல் உள்ள நான்கு முனை சந்திப்பில் இரவு நேரங்களில் தெரு விளக்குகள். இதனால் அங்கு அடிக்கடி விபத்துக்கள் நடப்பது மட்டுமின்றி அவ்வழியாக மாவடுகுறிச்சி,பழையநகரம், செல்லும் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனார் எனவே பேரூராட்சி நிர்வாகம் உடனே அவ்விடத்தில் மின்விளக்கு பொருத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நன்றி: Mohamed Nazer
பேராவூரணி ஆனந்தவள்ளி வாய்க்கல் மின்விளக்கு பொருத்த கோரிக்கை.
டிசம்பர் 20, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க