புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில் தெற்கு ரயில்வே அறிவிப்பு.
Unknown
டிசம்பர் 21, 2017
0
மதுரை - செங்கல்பட்டு இடையே தஞ்சை வழியாக டிச.29ம் தேதி மற்றும் ஜனவரி 1, 5, 15 - ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கம். நாளை 21.12.2017 காலை 8 மணி முதல் முன்பதிவு தொடக்கம்.