பேராவூரணி அடுத்த திருச்சிற்றம்பலம் எமதர்மர் சிலை ஊர்வலம்.
டிசம்பர் 05, 2017
0
திருச்சிற்றம்பலத்தில் உள்ள எமதர்மர் கோவிலை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள எமதர்மர் சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க