பேராவூரணி அடுத்த கல்லூரணிக்காடு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் பள்ளியின் வளரச்சி குறித்து தங்களுடைய ஆலோசனை வழங்க தாங்கள் அவசியம் கலந்து கொண்டு பேரவை கூட்டத்தை சிறப்பிக்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
கல்லூரணிக்காடு முன்னாள் மாணவர்கள் பேரவை கூட்டம் அழைப்பிதழ் ஜனவரி 15.
ஜனவரி 10, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க