பேராவூரணியில் இன்று மின் தடை 20.01.2018.

Unknown
0
பேராவூரணி, சேதுபாவாசத்திரம், குருவிக்கரம்பை, ஒட்டங்காடு, கள்ளம்பட்டி, திருச் சிற்றம்பலம், வாட்டாத்திக்கொல்லைகாடு, பெருமகளூர், பூக்கொல்லை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top