தலையில் முடி கொண்ட அதிசய யானை.பெரும்பாலும் தலையில் முடிகொண்ட யானைகளை இதுவரை பார்த்து இருக்க வாய்ப்பில்லை. இது திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி இராஜகோலசுவாமி கோயிலில் உள்ள செங்கமலம் என்ற பெயரை உடைய 29 வயது பெண் யானையின் தலையில் முடியுடன் காண முடிகிறது. இந்த யானையை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.