பேராவூரணி நியாய விலைக் கடைகள் பொங்கல் பரிசு விநியோகம்.

Unknown
0
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு பேராவூரணி நியாய விலைக் கடைகள் வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு பொருள்கள் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முந்திரி 20 கிராம், திராட்சை 20 கிராம், ஏலக்காய் 5 கிராம் மற்றும் 2 அடி நீளமுள்ள கரும்பு துண்டு ஒன்று ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.



Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top