பேராவூரணியை அடுத்த வாத்தலைக்காடு கிராமத்தில் வெள்ளிக்கிழமையன்று அம்மா திட்ட சிறப்பு முகாம் பேராவூரணி வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில் முதியோர், விதவை உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட ஏராளமான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.இம்முகாமில் அதிகாரிகள், கிராமமக்கள் கலந்து கொண்டனர்.
பேராவூரணியை அடுத்த வாத்தலைக்காடு கிராமத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம்.
ஜனவரி 09, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க