பேராவூரணியில் இன்றும் அரசு பேருந்துகள் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கம். பேராவூரணி அரசு போக்குவரத்து கழகத்தின் கிளையில் இருந்து 28 அரசு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம் வேலை நிறுத்தம் காரணமாக இன்று குறைந்த பேருந்துகள் இயக்கப்பட்டது. பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
பேராவூரணியில் அரசு பேருந்துகள் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கம்.
ஜனவரி 06, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க