குடியரசு தினத்தை முன்னிட்டு ‘ரிலையன்ஸ் ஜியோ’ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள் அறிவிப்பு.
ரூ.98 விலையில் 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால் வசதிகளை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் திட்டம் அறிவிப்பு.
நாளொன்றுக்கு 1ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்த திட்டங்களில் 1.5ஜிபி டேட்டாவும், 1.5ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்த திட்டங்களில் 2 ஜிபி டேட்டாவும் உயர்த்தி வழங்கியுள்ளது ஜியோ.
குடியரசு தினத்தை முன்னிட்டு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள் அறிவிப்பு.
ஜனவரி 25, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க