பேராவூரணி பேருந்து நிலையத்தில் பின்புரம் உள்ள மின் விளக்குகள் எரியாமல் உள்ளன. அதை சீரமைக்க பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.இதனையடுத்து திருடர்கள் பயணகளிடம் திருடுவதற்க்கு ஏதுவாக உள்ளது. இதில் எந்த விதமான அசம்பாவிதம் ஏற்படும் முன் விளக்குகளை பேரூராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்க வேண்டும். என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடனடியாக பேருந்து நிலையத்தில் உள்ள எரியாமல் உள்ள மின் விளக்குகளை தங்கு தடையின்றி எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பேராவூரணி மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
பேராவூரணி பேருந்து நிலையத்தில் எரியாத மின் விளக்கால் பயணிகள் அவதி.
ஜனவரி 06, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க