பேராவூரணி அடுத்த நெடுவாசல் கிராமத்தில் ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்தால் பயிர்கள் வாடுவதை கண்டு வவிசாயிகள் கடும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.இதனால் பயிர்களுக்கு விவசாயிகள் பண்டைய முறைப்படி நீர் பாய்ச்சுகின்றனர்.
பேராவூரணி அடுத்த நெடுவாசல் கிராமத்தில் விவசாயிகள் பண்டைய முறைப்படி வயல்களுக்கு நீர் பாய்ச்சுகின்றன (வீடியோ இணைப்பு).
ஜனவரி 09, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க