பேராவூரணியில் நாளை 16.02.2018 மின் தடை.
பிப்ரவரி 15, 2018
0
பேராவூரணி மற்றும் சேதுபவசத்திரம், பெருமகளூர், திருச்சிற்றம்பலம், ஒட்டங்காடு அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் மின்வாரியம் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், நாளை 16.02.2018 மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க