பழை பேராவூரணி மாபெரும் சுழற்கோப்பைக்கான கபாடி போட்டி 24-02-2018.
பிப்ரவரி 20, 2018
0
பழை பேராவூரணி புதுயுகம் கபாடிகுழு நண்பர்கள் நடத்தப்படும் முதலாம் ஆண்டு சுழற்கோப்பைக்கான மாபெரும் கபாடி போட்டி.
பழை பேராவூரணியில் வருகிற 24-02-2018 சனிக்கிழமை இரவு 10 மணி 47+2 கிலோ எடை பிரிவிற்கான சுழற்கோப்பைக்கான மாபெரும் கபாடி போட்டி.
முதலிடம் பிடிக்கும் அணிக்கு ₹5,001 பரிசும்,
இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹4,001 பரிசும்,
மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹3,001 பரிசும்,
நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹2,001 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது.
மேலும் இப்போட்டியில் பங்கேற்க 47+2 கிலோ எடைகொண்ட அணிகளுக்கு மட்டுமே அனுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு ₹200 நுழைவுகட்டணமா வசூலிக்கப்படும்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க