வடகாடு அகில இந்திய அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டி.

Unknown
0


வடகாடு அகில இந்திய அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டி 10,11-02-2018 சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இந்த போட்டி மதியம் 01 மணியளவில் தொடங்கி நடைபெறவுள்ள கைப்பந்து போட்டி

முதலிடம் பிடிக்கும் அணிக்கு ₹25,000 பரிசும்,

இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹20,000 பரிசும்,

மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹18,000 பரிசும்,

நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹15,000 பரிசும்,

ஐந்தாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹13,000 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top