பேராவூரணி அடுத்த பின்னவாசல் அங்கன்வாடியை கோவிந்தராசு எம்எல்ஏ திறந்து வைத்தார்.
பிப்ரவரி 04, 2018
0
பேராவூரணியை அடுத்த பின்னவாசல் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு திறந்து வைத்தார்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க