பேராவூரணி பேரூராட்சி சார்பில் நடைபெறவிருந்த ஏலம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. பேராவூரணி தேர்வு நிலை பேரூராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட வாரச்சந்தை, தினசரி சந்தை, பேருந்து நுழைவுக்கட்டணம், பேருந்து நிலைய வாகன காப்பக கட்டணம், ஆடு அடிக்கும் தொட்டி, காந்தி பூங்கா, பேருந்து நிலைய,பழைய பேருந்து நிலையக் கட்டணக் கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு இனங்களுக்கான வசூல் உரிமம் தொடர்பாக மார்ச் 13 இன்று பேரூராட்சி திருமண மண்டபத்தில் ஏலம் விடப்பட இருந்தது. மார்ச் 20 அன்று ஒத்தி வைக்கப்பட்டதாகவும்.
பேராவூரணி பேரூராட்சி ஏலம் மீண்டும் ஒத்திவைப்பு.
மார்ச் 13, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க