பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டி.கிளாடிஸ் தலைமை வகித்தார். இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ந.மகேஸ்வரி முன்னிலை வகித்தார். பேராசிரியர் மோகனசுந்தரம் வரவேற்றார். டாக்டர் கி.சதீஷ் கருத்துரையாற்றினார். தீயணைப்பு துறை ஓய்வு பெற்ற அலுவலர் துளசி துரைமாணிக்கம் பேரிடர் மேலாண்மை, முதலுதவி பயிற்சி குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார். ச.மங்களேஸ்வரி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
நன்றி:தீக்கதிர்
பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை குறித்த கருத்தரங்கம்.
மார்ச் 15, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க