பேராவூரணி அடுத்த வீரியங்கோட்டை 13-04-2018 வெள்ளிக்கிழமை இரவு 09 மணிக்கு வீரியங்கோட்டை மாபெரும் கபடிப் போட்டி நடைபெறுகிறது.
இப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு மொத்த பரிசுத்தொகை, சுழற்கோப்பையும் வழங்கப்படுகிறது.
முதலிடம் பிடிக்கும் அணிக்கு ₹20,001 பரிசும்,
இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹15,001 பரிசும்,
மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹10,001 பரிசும்,
நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹7,001,
ஆறுதல் பரிசு ₹4,001 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு ₹300 நுழைவுகட்டணமா வசூலிக்கப்படும். இப்போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.
மேலும் தொடர்புக்கு :
9442115132, 8056885799, 9597575963, 9715035337
பேராவூரணி அடுத்த வீரியங்கோட்டை ஏப்ரல் 13 தேதி சுழற்கோப்பைக்கான மாபெரும் மின்னொளி கபாடி போட்டி
ஏப்ரல் 03, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க