பேராவூரணி அடுத்த முடச்சிக்காடு திருவள்ளுவர் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் கிராமத்தார்கள் நடத்தப்படும் 21 ம் ஆண்டு மாபெரும் சுழற்கோப்பைக்கான சிறுவர் கபாடி போட்டி திருவிழா எதிர்வரும் 26-05-2018 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
பேராவூரணி அடுத்த முடச்சிக்காடு கிராமத்தில் மேற்கண்ட தேதியில் இரவு 10 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ள சிறுவர் கபாடி போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு சுழற்கோப்பையுடன் ₹15,000 பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹12,000 பரிசும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹09,000 பரிசும், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹06,000 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது. மேலும் இப்போட்டியில் பங்கேற்க 70 கிலோ எடைகொண்ட சிறுவர் அணிகளுக்கு மட்டுமே அனுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு ₹300நுழைவுகட்டணமாக வசூலிக்கப்படும். மேலும் தொடர்புக்கு : +91 6382934280,+91 6380704372,+91 9659225015