பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் , தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் இருபத்து ஆறு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பெரியநாயகிபுரம் ஊராட்சியில் உள்ள ஆவணம் என்ற இடத்தில் இருப்பு அலுவலமாக இயங்குகிறது.
பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபத்து ஆறு ஊராட்சி மன்றங்களின் விவரம்.
பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபத்து ஆறு ஊராட்சி மன்றங்களின் விவரம்.
- அலிவலம்
- அம்மையாண்டி
- இடையாத்தி
- காளகம்
- களத்தூர்
- கல்லூரணிக்காடு
- குறிச்சி
- மடத்திக்காடு
- மாவடுக்குறிச்சி
- ஒட்டங்காடு
- பைங்கால்
- பழைய நகரம்
- பாலத்தளி
- பெரியநாயகிபுரம்
- பின்னவாசல்
- பூவலூர்
- புனவாசல்
- செங்கமங்கலம்
- செருவாவிடுதி வடக்கு
- செருவாவிடுதி தெற்கு
- சொர்ணக்காடு
- தென்னங்குடி
- திருச்சிற்றம்பலம்
- துறவிக்காடு
- வலப்பிரம்மன்காடு
- வாட்டாத்திகோட்டை