அரசுப் பேருந்துகளில் கட்டணம் இன்றி விவசாய விளை பொருட்களை கொண்டு செல்ல அனுமதி தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. லாரிகள் வேலை நிறுத்தத்தால் விவசாய விளை பொருட்கள் தேங்காமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் அரசு பேருந்துகளில் தனியாக பணம் ஏதும் தராமல் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை கொண்டு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.