பெருமகளூர் தென்பாதியில் அம்மா திட்ட சிறப்பு முகாம்.

Peravurani Town
0
பேராவூரணி அடுத்த பெருமகளூர் தென்பாதியில் அம்மா திட்ட சிறப்பு முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது .
முகாமில்,  பட்டா மாறுதல்,  முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டதில் 6 மனுக்களுக்கு  உடனடியாக தீர்வு காணப்பட்டது. பெருமகளூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ராமலிங்கம் தலைமையில்  மருத்துவ முகாம் நடைபெற்றது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top