பேராவூரணி அட்லாண்டிக் இண்டர்நேஷனல் ரெசிடெண்சி பள்ளியில் அப்துல்கலாம் நினைவுதின அஞ்சலி.
Peravurani Town
ஜூலை 28, 2018
0
பேராவூரணி அட்லாண்டிக் இண்டர்நேஷனல் ரெசிடெண்சி பள்ளியில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும் அறிவியல் விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல்கலாமின் மூன்றாம் ஆண்டு நினைவுதின நிகழ்ச்சி வெள்ளியன்று நடைபெற்றது.