பேராவூரணி சுற்றுப்புற பகுதிகளில்
கடந்த சில வாரங்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் இன்று மாலை திடீரென குளிர்ந்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால், இப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. அவ்வப்போது மின்னலுடன் இடி இடித்து வருகின்றன. பேராவூரணி பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
பேராவூரணி குளிர்ந்த காற்றுடன் மழை.
ஜூலை 31, 2018
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க