பேராவூரணி பெரியகுளம் மற்றும் ஆனந்தவல்லி வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆய்வின்போது, வட்டாட்சியர் எல். பாஸ்கரன், ஒன்றிய ஆணையர்கள் பேராவூரணி குமரவடிவேல், சடையப்பன், சேதுபாவாசத்திரம் கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராசு, பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் பிரசன்னா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.