பேராவூரணி அடுத்த பூவாணம் கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாய மக்களுடன் உ.சகாயம்தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. கிராம மக்களுக்கு பொங்கல் பரிசும் வழங்கப்பட்டது. சிறு குறு விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை முன்னெடுக்கும் முயற்சியில் 6,000 தென்னங்கன்று வழங் கப்பட்டது. சுப்ரமணி, சுகந்தி, பாகம்பிரியா, விக்டோரியா ஆகிய பயனாளிகளுக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டது.நிகழ்வில் மக்கள் பாதையின் தலைவர்நாகல்சாமி, திருச்சி மண்டல பொறுப்பாளர் தண்ணீர் வினோத், மாநில பேரிடர் மேலாண்மை பொறுப்பாளர் மருத்துவர் திருவருட்செல்வன், மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் அ.கபில் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தஞ்சை தினேஷ்மற்றும் சதிஷ் பெருமாள் செய்து இருந்தனர்.
புயல் பாதித்த மக்களுடன் பொங்கல் விழா.
ஜனவரி 16, 2019
0

Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க