திருவையாறு ஆராதனை விழாவையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வரும் ஜன.25ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசுஅலுவலகங்கள் இயங்காது. அதற்குப் பதிலாக பிப்.16-ஆம் தேதி வேலை நாளாக செயல்படும். மேலும்அந்நிய செலாவணி முழு சட்டத்தின்கீழ் இந்த உள்ளூர்விடுமுறை வராது என்பதால், மாவட்ட கருவூலம் மற்றும்அனைத்து கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் 25 ஆம் தேதி வழக்கம் போல செயல்படும் என ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்துக்கு ஜனவரி 25-ம் தேதி உள்ளூர் விடுமுறை.
ஜனவரி 23, 2019
0
திருவையாறு ஆராதனை விழாவையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வரும் ஜன.25ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசுஅலுவலகங்கள் இயங்காது. அதற்குப் பதிலாக பிப்.16-ஆம் தேதி வேலை நாளாக செயல்படும். மேலும்அந்நிய செலாவணி முழு சட்டத்தின்கீழ் இந்த உள்ளூர்விடுமுறை வராது என்பதால், மாவட்ட கருவூலம் மற்றும்அனைத்து கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் 25 ஆம் தேதி வழக்கம் போல செயல்படும் என ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க