தஞ்சை மாவட்டத்தில் உள்ள 589 சிற்றூராட்சிகளிலும் வரும் ஜன.26 காலை 11 மணிக்கு குடியரசு தின கிராம சபைக் கூட்டம்நடைபெறவுள்ளது. எனவே கிராம ஊராட்சி மக்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் கிராமத்தின்வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆட்சியர் ஆ.அண்ணாதுரை கேட்டுக் கொண்டுள்ளார்.