சேதுபாவாசத்திரம் சம்பா பயிரை காப்பாற்ற தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல்
IT TEAM
ஜனவரி 25, 2019
0
பேராவூரணி அடுத்த சேதுபாவாசத்திரம் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக விவசாயிகள் சம்பா நெல் சாகுபடியை கைவிட்டனர். இந்த ஆண்டு மேட்டூர் அணை பல முறை நிரம்பியதால் விவசாயிகள் நம்பிக்கையுடன் சம்பா சாகுபடி பணிகளை மேற்கொண்டனர்.