பேராவூரணி வட கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிதாக கட்டப்பட உள்ள கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா. பள்ளித் தலைமையாசிரியர் சித்ரா தேவி தலைமையில் வட்டாட்சியர் பாஸ்கரன் முன்னிலையில் பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்போடு இனிதே நடைபெற்றது.
நன்றி:மெய்ச்சுடர்.