கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி.
'கி.மு 905 காலத்து பொருள்'- ஆதிச்சநல்லூர் தொன்மையை வெளியிட்டது தொல்லியல் துறை!
ஆதிச்சநல்லூரர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களின் காலத்தை, 'கார்பன் பகுப்பாய்வு' செய்து நீதிமன்றத்தில் வெளியிட்டிருக்கிறது மத்திய அரசு.