கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துளிர் விடும் பலா மரங்கள்.
IT TEAM
ஏப்ரல் 06, 2019
0
கீரமங்கலம் பகுதியில் கஜா புயால் பலா மரங்கள் முறிந்து சாய்ந்தன. தற்போது முறிந்த மரங்கள் துளிர்த்து வருகின்றன. விளைச்சல் இல்லாததால் இந்த ஆண்டு பலா பழங்களின் விலை உயர வாய்ப்பு உள்ளது.