பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் திருநாள் கொண்டாட்டம்.
பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் கொடுத்து குழந்தைகள்தினவிழாவை கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
பசுமை சூழலை உருவாக்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் சார்பில் சங்கப் பொறுப்பாளர்கள் பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகளை கொடுத்து மரம் வளர்ப்பின் அவசியத்தை மாணவர்களிடம் எடுத்துரைத்தனர்.
நன்றி:மெய்ச்சுடர்