பேராவூரணி 52 மி.மீ மழை பதிவு.

IT TEAM
0

பேராவூரணி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடா்ந்து மூன்று நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

பேராவூரணி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 52 மி.மீ மழை பெய்தது.

தஞ்சை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்):
லோவர் அணைகட் 101.40, குருங்குளம் 48, மஞ்சளாறு 65, பட்டுக்கோட்டை 84.60, திருவிடைமருதூா் 58, மதுக்கூா் 84.80, பேராவூரணி 52, அய்யம்பேட்டை 54, அதிராம்பட்டினம் 82.50, வல்லம் 69, ஈச்சன்விடுதி 42.40, கும்பகோணம் 59, பூதலூா் 48.80, கிராண்ட் அணைகட் 38.30, பாபநாசம் 57, தஞ்சாவூா் 55, வெட்டிக்காடு 95.80, திருக்காட்டுப்பள்ளி 41.8, திருவையாறு 51, ஒரத்தநாடு 50.20, நெய்வாசல் தென்பாதி 70.20

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top