பேராவூரணி - ஆதனூர் மாநிலம் தழுவிய மாபெரும் முதலாம் ஆண்டு மின்னொளி கபாடி போட்டி திருவிழா எதிர்வரும் 01-01-2022 மற்றும் 02-01-2022 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
பழைய பேராவூரணி செ.கிருஷ்ணமூர்த்தி ஆடுகளம் 01-01-2022 சனிக்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ள கபாடி போட்டியில்
முதலிடம் பிடிக்கும் அணிக்கு ₹30,000 பரிசும்,
இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹20,000 பரிசும்,
மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹15,000 பரிசும்,
நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹10,000 பரிசும்,
ஐந்தாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹5,000 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது.
மேலும் இந்த போட்டியில் கலந்து கொள்ள எடை 85 ஓபன் மேட்ச் எனவும்.இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு
₹500 நுழைவுகட்டணமா வசூலிக்கப்படும்.
முன் பதிவிற்கு: 9840162018
மேலும் தொடர்புக்கு :
+91 6380873523,+91 7868890552,+91 9840162018,+919786872003