பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும், நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா முடச்சிக்காடு செங்குண்டு பிள்ளையார் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட தொடக்க விழா.
டிசம்பர் 24, 2021
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க