பேராவூரணியில் நடைபெற்ற இந்திய தேசத்தின் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி.
பேராவூரணி பெரியார் சிலை அருகில் தன்னார்வலர்கள் சார்பில் வானூர்தி விபத்தில் இறந்தவர் களுக்கு வீரவணக்கம்.அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தினர். இந்த ஏற்பாடுகளை பேராவூரணி தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.