பேராவூரணி ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது.
டிசம்பர் 05, 2021
0
பேராவூரணி ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப் பள்ளிக்கு, தமிழக அரசு தொடக்கக் கல்வித்துறை சார்பில், 2019-20 ஆம் ஆண்டுக்கான சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க