சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் தைப்பூச உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளான இன்றுமாலை, சிறப்பு மலர் அலங்காரத்துடன் கேடையத்தில் புறப்பாடாகிய எல்லாம்வல்ல அன்னை சமயபுரத்தாள்.